எழுத்துப் படிகள் - 224 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) விஷால் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 224 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. சத்யா
2. காக்கி சட்டை
3. உல்லாசப்பறவைகள்
4. கலைஞன்
5. அவ்வை சண்முகி
6. குருதிப்புனல்
6. குருதிப்புனல்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
கத்திசண்டை
ReplyDeleteகத்தி சண்டை - கோவிந்தராஜன்
ReplyDeleteகத்தி சண்டை
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 4.4.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-1-6-3-6-2
kaththi sandai
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.4.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" கத்தி சண்டை "