எழுத்துப் படிகள் - 225 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (5,3) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 225 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மல்லிகைப்பூ
2. கியாஸ்லைட் மங்கம்மா
3. காலம் வெல்லும்
4. பதில் சொல்வாள் பத்ரகாளி
5. இரு வல்லவர்கள்
6. அத்தை மகள்
6. அத்தை மகள்
7. இதயம் பார்க்கிறது
8. வீட்டுக்கு வீடு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காதலிக்க வாங்க - கோவிந்தராஜன்
ReplyDeleteகாதலிக்க வாங்க
ReplyDeleteKadhalinkka Vanga
ReplyDeleteதிருமதி சுதா ரகுராமன் 15.4.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. மல்லிகைப்பூ 3 லி
2. கியாஸ்லைட் மங்கம்மா 7 ங்
3. காலம் வெல்லும் 1 கா
4. பதில் சொல்வாள் பத்ரகாளி 6 வா
5. இரு வல்லவர்கள் 8 க
6. அத்தை மகள் 5 க
7. இதயம் பார்க்கிறது 2 த
8. வீட்டுக்கு வீடு 4 க்
காதலிக்க வாங்க
திரு சுரேஷ் பாபு 16.4.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete3-7-1-8-6-4-2-5
காதலிக்க வாங்க