1. போர்ட்டர் கந்தன் (--- --- --- --- மனமே ஒரு போதும் அவனன்றி)
2. எச்சில் இரவுகள் (--- --- அது வானில் )
3. மோட்டார் சுந்தரம்பிள்ளை (--- --- --- --- என் மாந்தளிர் மேனியே)
4. தலைப்பு செய்திகள் (--- --- திருமண மாதம்)
5. அமர்க்களம் (--- --- --- கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா)
6. பொம்மலாட்டம் (--- --- --- நேரம் பார்த்தே பூமாலை சூட)
7. பரிசு (--- --- --- காதலெனும் படகு விட்டேன்)
7. பரிசு (--- --- --- காதலெனும் படகு விட்டேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. போர்ட்டர் கந்தன் - வருந்தாதே மனமே வீணே வருந்தாதே
ReplyDelete2. எச்சில் இரவுகள் - ஏழை விளக்கு
3. மோட்டார் சுந்தரம்பிள்ளை - மனமே முருகனின் மயில் வாகனம்
4. தலைப்பு செய்திகள் - வரும் ஆவணி திருமண மாதம்
5. அமர்க்களம் - காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
6. பொம்மலாட்டம் - நல்ல நாள் பார்க்கவோ
7. பரிசு - காலம் எனும் நதியினிலே
இறுதி விடை:
வருந்தாதே ஏழை மனமே
வரும் காலம் நல்ல காலம்
- மல்லிகா
திருமதி சுதா ரகுராமன் 4.4.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. போர்ட்டர் கந்தன் (வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி)
2. எச்சில் இரவுகள் (ஏழை வெளக்கு அது வானில் )
3. மோட்டார் சுந்தரம்பிள்ளை (மனமே முருகனின் மயில் வாகனம் என் மாந்தளிர் மேனியே)
4. தலைப்பு செய்திகள் (வரும் ஆவணி திருமண மாதம்)
5. அமர்க்களம் (காலம் கலிகாலம்ஆகிப்போச்சுடா
-- கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா)
6. பொம்மலாட்டம் (நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட)
7. பரிசு (காலமென்னும் நதியினிலே காதலெனும் படகு விட்டேன்)
பாடல்: வருந்தாதே ஏழை மனமே வரும் காலம் நல்ல காலம்.
படம்- மல்லிகா