எழுத்துப் படிகள் - 222 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 222 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. நீ சிரித்தால் தீபாவளி
2. தங்கைக்கோர் கீதம்
3. சாமந்திப்பூ
4. நான் பாடும் பாடல்
5. குமாஸ்தாவின் மகள்
6. திருமலை தெய்வம்
6. திருமலை தெய்வம்
7. கட்டிலா தொட்டிலா
8. தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
குமரிக்கோட்டம் - கோவிந்தராஜன்
ReplyDeleteகுமரிக்கோட்டம்
ReplyDeletekumarikkottam
ReplyDelete- Madhav
திருமதி சுதா ரகுராமன் 11.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. நீ சிரித்தால் தீபாவளி 3 ரி
2. தங்கைக்கோர் கீதம் 4 கோ
3. சாமந்திப்பூ 2 ம
4. நான் பாடும் பாடல் 6 ட
5. குமாஸ்தாவின் மகள் 1. கு
6. திருமலை தெய்வம் 8 ம்
7. கட்டிலா தொட்டிலா 5 ட்
8. தண்டிக்கப்பட்ட நியாயங்கள் 3 க்
குமரிக்கோட்டம்
திரு சுரேஷ் பாபு 11.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete5-3-1-8-2-7-4-6
KUMARIKOTTAM