எழுத்துப் படிகள் - 223 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 223 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. இரு சகோதரிகள்
2. அதிசய திருடன்
3. காவியத்தலைவி
4. சித்ராங்கி
5. அவளுக்கென்று ஓர் மனம்
6. நல்ல தீர்ப்பு
6. நல்ல தீர்ப்பு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
நவராத்திரி
ReplyDeleteநவராத்திரி -கோவிந்தராஜன்
ReplyDeleteநவராத்திரி
ReplyDeleteதிருமதி சுதா ரகுராமன் 31.3.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. இரு சகோதரிகள் ரி
2. அதிசய திருடன் தி
3. காவியத்தலைவி த்
4. சித்ராங்கி ரா
5. அவளுக்கென்று ஓர் மனம் வ
6. நல்ல தீர்ப்பு ந
" நவராத்திரி "
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 1.4.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" நவராத்திரி "