எழுத்துப் படிகள் - 221 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 221 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தேடிவந்த மாப்பிள்ளை
2. அன்று கண்ட முகம்
3. எங்கள் தங்கம்
4. வைரம்
5. கண்ணன் என் காதலன்
6. ஒளி விளக்கு
6. ஒளி விளக்கு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அரவிந்தன்
ReplyDeleteAravindhan
ReplyDeleteby Madhav
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 24.2.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete"அரவிந்தன்"
திரு சுரேஷ் பாபு 27.2.2018 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-4-6-1-3-5
Aravindan