Saturday, December 2, 2017

எழுத்துப் படிகள் - 215




எழுத்துப் படிகள் - 215 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு    நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (3,5)  சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 215  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    பொன்னர் சங்கர்                   

2.    உத்தம புருஷன்      
           
3.    சிவசக்தி            

4.    பந்தா பரமசிவம்        

5.    உன்னோடு கா           

6.    உங்க வீட்டு பிள்ளை 

7.    சீதனம் 

8.    மனம் திரும்புதே உன்னை 
    

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. சின்ன மருமகள்

    ReplyDelete
  2. சின்ன மருமகள் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. சின்ன மருமகள்

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 2.12.2017 அன்று அனுப்பிய விடை:

    " சின்ன மருமகள் "

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 2.12.2017 அன்று அனுப்பிய விடை:

    " சின்ன மருமகள் "

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.12.2017 அன்று அனுப்பிய விடை:

    சிவசக்தி
    உன்னோடு கா
    சீதனம்
    உத்தம புருஷன்
    மனம் விரும்புதே உன்னை
    பந்தா பரமசிவம்
    பொன்னர் சங்கர்
    உங்க வீட்டு பிள்ளை

    சின்ன மருமகள்.

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 3.12.2017 அன்று அனுப்பிய விடை:

    3-5-7-2-8-4-1-6

    சின்ன மருமகள்.

    ReplyDelete