எழுத்துப் படிகள் - 215 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 215 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பொன்னர் சங்கர்
2. உத்தம புருஷன்
3. சிவசக்தி
4. பந்தா பரமசிவம்
5. உன்னோடு கா
6. உங்க வீட்டு பிள்ளை
7. சீதனம்
8. மனம் திரும்புதே உன்னை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சின்ன மருமகள்
ReplyDeleteசின்ன மருமகள் - கோவிந்தராஜன்
ReplyDeleteசின்ன மருமகள்
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 2.12.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" சின்ன மருமகள் "
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 2.12.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" சின்ன மருமகள் "
திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.12.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிவசக்தி
உன்னோடு கா
சீதனம்
உத்தம புருஷன்
மனம் விரும்புதே உன்னை
பந்தா பரமசிவம்
பொன்னர் சங்கர்
உங்க வீட்டு பிள்ளை
சின்ன மருமகள்.
திரு சுரேஷ் பாபு 3.12.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete3-5-7-2-8-4-1-6
சின்ன மருமகள்.