Thursday, December 21, 2017

எழுத்துப் படிகள் - 216




எழுத்துப் படிகள் - 216 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்.    நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3)  சூர்யா   கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 216  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    உழைக்கும் கரங்கள்
                    
2.    குலேபகாவலி       
           
3.    சக்கரவர்த்தி திருமகள்             

4.    ஒளி விளக்கு         

5.    காஞ்சித்தலைவன்            

6.    உலகம் சுற்றும் வாலிபன்  

  
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. காக்க காக்க

    ReplyDelete
  2. காக்க காக்க - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. காக்க காக்க

    - மாதவ்

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 22.12.2017 அன்று அனுப்பிய விடை:

    காக்க காக்க

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 24.12.2017 அன்று அனுப்பிய விடை:

    1. உழைக்கும் கரங்கள் 6
    2. குலேபகாவலி 4
    3. சக்கரவர்த்தி திருமகள் 2
    4. ஒளி விளக்கு 5
    5. காஞ்சித்தலைவன் 1
    6. உலகம் சுற்றும் வாலிபன் 3

    kakka kakka

    ReplyDelete
  6. திருமதி சுதா ரகுராமன் 25.12.2017 அன்று அனுப்பிய விடை:

    1. உழைக்கும் கரங்கள் 6. க
    2. குலேபகாவலி 4. கா
    3. சக்கரவர்த்தி திருமகள் 2. க்
    4. ஒளி விளக்கு 5. க்
    5. காஞ்சித்தலைவன் 1. கா
    6. உலகம் சுற்றும் வாலிபன் 3. க

    படம். காக்க காக்க

    ReplyDelete