Friday, December 15, 2017

சொல் வரிசை - 173


சொல் வரிசை - 173  புதிருக்காக,   கீழே  ஆறு  (6)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    படையப்பா (---  ---  ---  இளவட்ட படையப்பா)
  
2.    ஆறு (---  ---  ---  காதல் எனும் தெருவினிலே) 

3.    இருவர் (---  ---  ---  ஒவ்வொரு மணித்துளியும்) 

4.    அழகி (---  ---  ---  ---  யார நானும் குத்தம் சொல்ல)  

5.    வசீகரா(---  ---  ---  ---  ---  கண்கள் ஒரு நொடி பார் என்றது

6.    உதய கீதம் (---  ---  ---  எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் )


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.


* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:


  1. 1. படையப்பா - என் பேரு படையப்பா
    2. ஆறு - நெஞ்சம் எனும் ஊரினிலே
    3. இருவர் - உன்னோடு நான் இருந்த
    4. அழகி - உன் குத்தமா என் குத்தமா
    5. வசீகரா - நெஞ்சம் ஒருமுறை நீ என்றது
    6. உதய கீதம் - என்னோடு பாட்டுப் பாடுங்கள்

    இறுதி விடை :
    என் நெஞ்சம் உன்னோடு
    உன் நெஞ்சம் என்னோடு
    - ருசி கண்ட பூனை

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 26.12.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. படையப்பா (--- --- --- இளவட்ட படையப்பா) en peru
    2. ஆறு (--- --- --- காதல் எனும் தெருவினிலே) nenjam enum..
    3. இருவர் (--- --- --- ஒவ்வொரு மணித்துளியும்) unnodu naan iruntha
    4. அழகி (--- --- --- --- யார நானும் குத்தம் சொல்ல) un kuthama..
    5. வசீகரா(--- --- --- --- --- கண்கள் ஒரு நொடி பார் என்றது) nenjam oru murai..
    6. உதய கீதம் (--- --- --- எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் ) ennodu paattu..

    ans: en nenjam unnodu, un nenjam ennodu

    Movie: Rusi kanda poonai

    ReplyDelete
  3. திருமதி சுதா ரகுராமன் 28.12.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    1. படையப்பா (என் பேரு படையப்பா..இளவட்ட படையப்பா)
    2. ஆறு ( நெஞ்சம் எனும் ஊரினிலே..காதல் எனும் தெருவினிலே)
    3. இருவர் (உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்)
    4. அழகி (உன் குற்றமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல)
    5. வசீகரா(நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது)
    6. உதய கீதம் (என்னோடு சேர்ந்து பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் )

    பாடல் - என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு
    படம் - ருசி கண்ட பூனை

    ReplyDelete