Sunday, January 8, 2017

எழுத்துப் படிகள் - 182




எழுத்துப் படிகள் - 182 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (3,3)   ஜெய்சங்கர்  கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 182  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    கல்யாணியின் கணவன்                                             
                               
2.    முதல் மரியாதை                                                                     

3.    மண்ணுக்குள் வைரம்                                                                    

4.    திருவருட்செல்வர்                                                 

5.    செந்தாமரை                                                                 

6.    உனக்காக நான்              
         
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. திரு சுரேஷ் பாபு 8.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. கல்யாணியின் கணவன் 2
    2. முதல் மரியாதை 4
    3. மண்ணுக்குள் வைரம் 6
    4. திருவருட்செல்வர் 3
    5. செந்தாமரை 1
    6. உனக்காக நான் 5

    விடை - செல்வ மகள்

    ReplyDelete