எழுத்துப் படிகள் - 183 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (9) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 183 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அன்னையும் பிதாவும்
2. இனி ஒரு சுதந்திரம்
3. கங்கா கௌரி
4. காக்கும் கரங்கள்
5. சிறகடிக்க ஆசை
6. தம்பதிகள்
7. மீண்டும் பராசக்தி
8. ரோசாப்பூ ரவிக்கைக்காரி
9. வீட்டைப் பாரு நாட்டைப் பாரு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தங்கப்பதக்கம்
ReplyDeleteThangappadhakkam
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 24.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதம்பதிகள்
கங்கா கௌரி
சிறகடிக்க ஆசை
வீட்டைப் பாரு நாட்டைப் பாரு
மீண்டும் பராசக்தி
இனி ஒரு சுதந்திரம்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி
காக்கும் கரங்கள்
அன்னையும் பிதாவும்
தங்கப்பதக்கம்
திரு ஆர்.வைத்தியநாதன் 25.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கப்பதக்கம்