எழுத்துப் படிகள் - 181 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 181 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தப்புத்தாளங்கள்
2. துடிக்கும் கரங்கள்
3. அவர்கள்
4. வேலைக்காரன்
5. அன்புக்கு நான் அடிமை
6. மன்னன்
7. நான் சிகப்பு மனிதன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மலைக்கள்ளன்
ReplyDeleteMalaikaLLan
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 2.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமன்னன்
வேலைக்காரன்
துடிக்கும் கரங்கள்
நான் சிகப்பு மனிதன்
அவர்கள்
தப்புத்தாளங்கள்
அன்புக்கு நான் அடிமை
மலைக்கள்ளன்
திரு சுரேஷ் பாபு 2.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. தப்புத்தாளங்கள் 6
2. துடிக்கும் கரங்கள் 3
3. அவர்கள் 5
4. வேலைக்காரன் 2
5. அன்புக்கு நான் அடிமை 7
6. மன்னன் 1
7. நான் சிகப்பு மனிதன் 4
விடை: மலைக்கள்ளன்
திரு சஞ்சய் 4.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமன்னன்
வேலைக்காரன்
துடிக்கும் கரங்கள்
நான் சிகப்பு மனிதன்
அவர்கள்
தப்புத்தாளங்கள்
அன்புக்கு நான் அடிமை
விடை: Malaikallan