Thursday, January 12, 2017

சொல் வரிசை - 155



சொல் வரிசை - 155 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    ஊருக்கு உழைப்பவன் (---  ---  --- ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்)
  
2.    அமர காவியம் (---  ---  ---  ---  --- ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்) 

3.    நீல மலர்கள் (---  ---  ---  --- பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்) 

4.    தெய்வ மகன் (---  ---  ---  ---  --- தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன்) 

5.    சின்ன வீடு (---  ---  ---  --- விழியோரம் ஈரம் என்ன

6.    கோபுர தீபம் (---  --- உசிரே உனக்குத்தான்) 

7.    ஆடி வெள்ளி (---  ---  வாசக் குழலழகி மதுரை மீனாட்சி தான்

8.    சங்கமம் (---  ---  சேலை கட்டி புதுப்பொண்ணு பக்கம் வந்தா)

9.    சொல்ல துடிக்குது மனசு(---  ---  ---  ---  --- வாசல் என் வாசல் உன் பூங்காவனம்)
 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

1 comment:


  1. 1. ஊருக்கு உழைப்பவன் - பிள்ளைத் தமிழ் படுகிறேன்

    2. அமர காவியம் - செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்

    3. நீல மலர்கள் - பேசும் மணி மொட்டு ரோஜாக்கள்

    4. தெய்வ மகன் - தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

    5. சின்ன வீடு - வெள்ள மனம் உள்ள மச்சான்

    6. கோபுர தீபம் - உள்ளமே உனக்குத்தான்

    7. ஆடி வெள்ளி - வண்ண விழியழகி

    8. சங்கமம் - வண்ண பூப்போட்ட

    9. சொல்ல துடிக்குது மனசு - பூவே செம்பூவே உன் வாசம் வரும்

    இறுதி விடை :
    பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே
    வெள்ளை உள்ளமே வண்ண வண்ணப் பூவே
    - பேசும் தெய்வம்
    by மாதவ்

    ReplyDelete