எழுத்துப் படிகள் - 184 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) STR (சிலம்பரசன்) கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 184 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. குடும்பம் ஒரு கோயில்
2. காவல் தெய்வம்
3. எதிர்பாராதது
4. சிரஞ்சீவி
5. திருவிளையாடல்
6. உலகம் பலவிதம்
7. ராஜபார்ட் ரங்கதுரை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7- வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சிலம்பாட்டம்
ReplyDeleteசிலம்பாட்டம்
ReplyDeletesilambaattam
ReplyDelete-Madhav
திரு ஸ்ரீதரன் துரைவேலு 28.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிரஞ்சீவி
உலகம் பலவிதம்
குடும்பம் ஒரு கோவில்
எதிர்பாராதது
ராஜபார்ட் ரங்கதுரை
திருவிளையாடல்
காவல் தெய்வம்
சிலம்பாட்டம்
திரு ஆர்.வைத்தியநாதன் 29.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிலம்பாட்டம்
திரு சுரேஷ் பாபு 29.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-6-1-3-7-5-2
விடை சிலம்பாட்டம்