Wednesday, September 28, 2016

எழுத்துப் படிகள் - 167



எழுத்துப் படிகள் - 167 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  சிவாஜி கணேசன்   கதாநாயகனாக   நடித்தது.    



எழுத்துப் படிகள் - 167  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ஆண்பிள்ளை சிங்கம்                                 
                               
2.    மீண்டும் பராசக்தி                                                      

3.    உனக்காகவே வாழ்கிறேன்                                                            

4.    அதைவிட ரகசியம்                                     

5.    பன்னீர் நதிகள்                                                   

6.    தம்பதிகள்          

              
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. திரு ஆர்.வைத்தியநாதன் 28.9.2016 அன்று அனுப்பிய விடை:

    அம்பிகாபதி

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 29.9.2016 அன்று அனுப்பிய விடை:

    1. ஆண்பிள்ளை சிங்கம் 3
    2. மீண்டும் பராசக்தி 5
    3. உனக்காகவே வாழ்கிறேன் 4
    4. அதைவிட ரகசியம் 1
    5. பன்னீர் நதிகள் 6
    6. தம்பதிகள் 2

    விடை - அம்பிகாபதி

    ReplyDelete
  3. திருமதி சாந்தி நாராயணன் 29.9.2016 அன்று அனுப்பிய விடை:

    அதைவிட ரகசியம்
    தம்பதிகள்
    ஆண்பிள்ளை சிங்கம்
    உனக்காகவே வாழ்கிறேன்
    மீண்டும் பராசக்தி
    பன்னீர் நதிகள்

    இறுதி விடை: அம்பிகாபதி

    ReplyDelete