எழுத்துப் படிகள் - 166 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 166 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. செந்தாமரை
2. எழுதாத சட்டங்கள்
3. பதிபக்தி
4. எமனுக்கு எமன்
5. பார் மகளே பார்
6. கை கொடுத்த தெய்வம்
7. கந்தன் கருணை
8. மக்களை பெற்ற மகராசி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பாக்தாத் திருடன்
ReplyDelete- Madhav
பாக்தாத் திருடன்
ReplyDeleteபாக்தாத் திருடன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 21.9.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. செந்தாமரை 3
2. எழுதாத சட்டங்கள் 7
3. பதிபக்தி 5
4. எமனுக்கு எமன் 8
5. பார் மகளே பார் 1
6. கை கொடுத்த தெய்வம் 4
7. கந்தன் கருணை 6
8. மக்களை பெற்ற மகராசி 2
விடை: பாக்தாத் திருடன்
திரு ஆர்.வைத்தியநாதன் 21.9.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபாக்தாத் திருடன்
திருமதி சாந்தி நாராயணன் 22.9.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபார் மகளே பார்
மக்களை பெற்ற மகராசி
செந்தாமரை
கை கொடுத்த தெய்வம்
பதிபக்தி
கந்தன் கருணை
எழுதாத சட்டங்கள்
எமனுக்கு எமன்
இறுதி விடை: பாக்தாத் திருடன்