சொல் வரிசை - 139 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தங்க மகன் (--- --- --- --- கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல)
2. தேன் நிலவு (--- --- --- --- பாடம் சொல்லவா பறந்து செல்லவா)
3. இளமைக் காலங்கள் (--- --- --- பாவை கண்ணிலோ நாணம்)
3. இளமைக் காலங்கள் (--- --- --- பாவை கண்ணிலோ நாணம்)
4. லவ் டுடே (--- --- --- --- கோடி மலர் கொட்டிய அழகு)
5. தாய் நாடு (--- --- --- --- தேவன் உன்னைத் தேடி வந்தேன்)
6. பூவா தலையா (--- --- --- போதும் வரை கன்னத்திலே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட
ReplyDeleteபடம்: சக்களத்தி
1. தங்க மகன் - என்ன சொல்ல ஏது சொல்ல
ReplyDelete2. தேன் நிலவு - பாட்டு பாடவா பார்த்து பேசவா
3. இளமைக் காலங்கள் - வாடா வந்ததோர் கானம்
4. லவ் டுடே - என்ன அழகு எத்தனை அழகு
5. தாய் நாடு - தாளம் தட்டி பாட வந்தேன்
6. பூவா தலையா - போடச் சொன்ன போட்டுக்கிறேன்
இறுதி விடை :
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
- சக்களத்தி
by மாதவ்
திரு சுரேஷ் பாபு 15.9.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. தங்க மகன் (--- --- --- --- கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல) என்ன சொல்ல ஏது சொல்ல
2. தேன் நிலவு (--- --- --- --- பாடம் சொல்லவா பறந்து செல்லவா) பாட்டுப்பாடவா
3. இளமைக் காலங்கள் (--- --- --- பாவை கண்ணிலோ நாணம்) பாட வந்ததோர் கானம்
4. லவ் டுடே (--- --- --- --- கோடி மலர் கொட்டிய அழகு) என்ன அழகு எத்தனை அழகு
5. தாய் நாடு (--- --- --- --- தேவன் உன்னைத் தேடி வந்தேன்) தாளம் தட்டிப்பாட வந்தேன்
6. பூவா தலையா (--- --- --- போதும் வரை கன்னத்திலே) போடச்சொன்னா போட்டுக்கறேன்
விடை: என்ன பாட்டு பாட, என்ன தாளம் போட
படம்: சக்களத்தி
திரு ஆர்.வைத்தியநாதன் 15.9.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1 என்ன சொல்ல எது சொல்ல
2 பாட்டுப் பாட வா
3 பாட வந்ததோ கானம்
4 என்ன அழகு எத்தனை அழகு
5 தாளம் தட்டைப் பாட வந்தேன்
6 பாடகி சொன்னா போட்டுக்கறேன்
இறுதி விடை
படம் : சக்களத்தி
பாட்டு : என்ன பாட்டு பாட என்ன தாளம் போட