சொல் அந்தாதி - 53 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)
திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மரிக்கொழுந்து - அன்றாடம் என் மனம்
2. எங்க மாமா
3. பந்தம்
4. இனிக்கும் இளமை
5. இருக்கு ஆனா இல்ல
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/ |
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs http://www.galatta.com/tamil/music/marikkozhunthu/2047/ http://www.google.com |
ராமராவ்
Attempting for the first time.
ReplyDeleteஎங்க மாமா - நான் தான் தனிக்காட்டு
பந்தம் - முல்லைக்கொடி அள்ளிக்கடி
இனிக்கும் இளமை - இனிக்கும் இளமை
இருக்கு ஆனா இல்ல - இருக்கு ஆனா இல்ல
ReplyDelete1. மரிக்கொழுந்து - அன்றாடம் என் மனம்
2. எங்க மாமா - நன் தன்னந்தனிக் காட்டு ராஜா
3. பந்தம் - முல்லைக்கொடி அல்லிக்கொடி
4. இனிக்கும் இளமை - இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
5. இருக்கு ஆனா இல்ல - இருக்கு ஆனா இல்ல