Wednesday, September 21, 2016

எழுத்துப் படிகள் - 166



எழுத்துப் படிகள் - 166 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,4)  எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 166  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    செந்தாமரை                                
                               
2.    எழுதாத சட்டங்கள்                                                    

3.    பதிபக்தி                                                            

4.    எமனுக்கு எமன்                                    

5.    பார் மகளே பார்                                                  

6.    கை கொடுத்த தெய்வம்         

7.    கந்தன் கருணை 

8.    மக்களை பெற்ற மகராசி        

              
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. பாக்தாத் திருடன்

    - Madhav

    ReplyDelete
  2. பாக்தாத் திருடன்

    ReplyDelete
  3. பாக்தாத் திருடன்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 21.9.2016 அன்று அனுப்பிய விடை:

    1. செந்தாமரை 3
    2. எழுதாத சட்டங்கள் 7
    3. பதிபக்தி 5
    4. எமனுக்கு எமன் 8
    5. பார் மகளே பார் 1
    6. கை கொடுத்த தெய்வம் 4
    7. கந்தன் கருணை 6
    8. மக்களை பெற்ற மகராசி 2

    விடை: பாக்தாத் திருடன்

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 21.9.2016 அன்று அனுப்பிய விடை:

    பாக்தாத் திருடன்

    ReplyDelete
  6. திருமதி சாந்தி நாராயணன் 22.9.2016 அன்று அனுப்பிய விடை:

    பார் மகளே பார்
    மக்களை பெற்ற மகராசி
    செந்தாமரை
    கை கொடுத்த தெய்வம்
    பதிபக்தி
    கந்தன் கருணை
    எழுதாத சட்டங்கள்
    எமனுக்கு எமன்

    இறுதி விடை: பாக்தாத் திருடன்

    ReplyDelete