Monday, September 5, 2016

எழுத்துப் படிகள் - 164



எழுத்துப் படிகள் - 164 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை.    ஆனால்  இறுதி   விடைக்கான திரைப்படம்   (7) பிரசாந்த்   கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 164  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பிராப்தம்                             
                               
2.    அந்தமான் காதலி                                                  

3.    சித்ரா பௌர்ணமி                                                          

4.    தங்கச் சுரங்கம்                                  

5.    என் ஆச ராசாவே                                                 

6.    புதிய பறவை       

7.    வா கண்ணா வா     

              
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. தகப்பன் சாமி

    ReplyDelete
  2. தகப்பன் சாமி

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 5.9.2016 அன்று அனுப்பிய விடை:

    1. பிராப்தம் 3
    2. அந்தமான் காதலி 5
    3. சித்ரா பௌர்ணமி 7
    4. தங்கச் சுரங்கம் 1
    5. என் ஆச ராசாவே 6
    6. புதிய பறவை 4
    7. வா கண்ணா வா 2

    விடை: தகப்பன்சாமி

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 5.9.2016 அன்று அனுப்பிய விடை:

    தகப்பன் சாமி

    ReplyDelete
  5. திருமதி சாந்தி நாராயணன் 7.9.2016 அன்று அனுப்பிய விடை:

    தங்கச் சுரங்கம்
    வா கண்ணா வா
    பிராப்தம்
    புதிய பறவை
    அந்தமான் காதலி
    என் ஆச ராசாவே
    சித்ரா பௌர்ணமி

    இறுதி விடை: தகப்பன் சாமி

    ReplyDelete