Friday, August 28, 2015

எழுத்துப் படிகள் - 110


எழுத்துப் படிகள் - 110 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6,1) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது. 



எழுத்துப் படிகள் - 110 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   திருவிளையாடல்  
2.   சிவகாமியின் செல்வன்  
3.   என் தமிழ் என் மக்கள்  
4.   வசந்த மாளிகை  
5.   மோகனப்புன்னகை  
6.   அஞ்சல் பெட்டி 520 
7.   கப்பலோட்டிய தமிழன்  

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

Saturday, August 22, 2015

சொல் வரிசை - 85


சொல் வரிசை - 85 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     ஆரவல்லி  ( --- --- --- அன்னையிடம் நான் ஒரு நாளிலே )  
2.     வால்டர் வெற்றிவேல்  (--- --- --- என்னை கடிக்குது )
3.     நிலவு சுடுவதில்லை  (--- --- --- நானும் மலர் தானே )  
4.     எங்கேயோ கேட்ட குரல் (--- --- --- --- தாளத்தில் சேராத பாடல் உண்டா) 
5.     மொழி (--- --- --- எனை மன்னிப்பாயா)  
6.     குருதட்சணை (--- --- --- --- பயாஸ்கோப்பு படத்தை பாரு ) 
7.     கடன் வாங்கி கல்யாணம் (--- --- ---  புரியுதே உன் வேஷமே)      


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

Wednesday, August 19, 2015

எழுத்துப் படிகள் - 109

எழுத்துப் படிகள் - 109 க்கான அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. 


எழுத்துப் படிகள் - 109 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1. பருவகாலம் 
2. தேவர் மகன் 
3. இந்தியன் 
4. அபூர்வ சகோதரர்கள் 
5. களத்தூர் கண்ணம்மா 
6. அந்தரங்கம் 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

Wednesday, August 12, 2015

சொல் வரிசை - 84


சொல் வரிசை - 84 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     எங்க மாமா  (--- --- --- --- பார்த்து பேசினால் ஏகபோகம்தான்)  
2.     நேற்று இன்று நாளை  (--- --- --- --- உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை)
3.     தீர்க்க சுமங்கலி (--- --- --- --- பொன்னான மலரல்லவோ)  
4.     பாசம்  (--- --- --- --- வேல் வண்ணம் விழிகள் கண்டு) 
5.     நாயகன்  (--- --- --- --- பலானது ஓடத்து மேலே)  
6.     மரகதம் (--- --- --- --- வெண்ணிலா உமிழும் நிறைமதியோ) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

Monday, August 10, 2015

எழுத்துப் படிகள் - 108


எழுத்துப் படிகள் - 108 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்   (7)  கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 108 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 

1.     சுமதி என் சுந்தரி                                                               
2.     நீதியின் நிழல்   
                                                      
3.     பாதுகாப்பு           
4.     இரு மலர்கள்                                                               
5.     எல்லாம் உனக்காக           
6.     குங்குமம் 
7.     தங்கப்பதுமை                                             
                               
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்அந்த வரிசையில்முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு  திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ்