Monday, July 27, 2015

எழுத்துப் படிகள் - 107



எழுத்துப் படிகள் - 107 க்கான அனைத்து திரைப்படங்களும்  சரத்குமார் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 107 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     ஊர் மரியாதை                                                             
2.     சாணக்யா  
                                                      
3.     முன் அறிவிப்பு                                                                 
4.     புலன் விசாரணை                                                               
5.     தலைமகன்          
6.     இதுதாண்டா சட்டம்                                                 
                                                     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Thursday, July 23, 2015

சொல் வரிசை - 83


சொல் வரிசை - 83  புதிருக்காக, கீழே   9  (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     எங்கிருந்தோ வந்தாள் (--- --- --- --- உந்தன் உள்ளம் என்னை நினைக்கும் )

2.     கோயில் புறா ( --- --- --- --- --- நிலவு நீ கதிரும் நீ )
3.     இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- --- நிலாவில் பார்த்தது) 
4.     வேதம் புதிது  (--- --- --- சம்மதம் எங்கே தந்துவிடு)
5.     சிவா ( --- --- --- நீயா வந்து போனது )
6.     யுனிவர்சிடி  (--- --- --- --- --- காற்றில் தேடும் என் கண்கள் இங்கே)

7.     நாடோடி (--- --- --- பாடியவன் எங்கே)
8.     உன்னை நான் சந்தித்தேன்(--- --- --- அதில் தேவி செய்த கானம்)
9.     காலையும் நீயே மாலையும் நீயே (--- --- --- சிறு தாமரை பூவினை தந்தாள்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்
  

Saturday, July 11, 2015

எழுத்துப் படிகள் - 106

 
எழுத்துப் படிகள் - 106 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (5,2) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 106 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     உனக்காகவே வாழ்கிறேன்                                                            
2.     தங்கத்திலே வைரம் 
                                                      
3.     இசை பாடும் தென்றல்                                                                
4.     பகலில் பௌர்ணமி                                                              
5.     எதற்கும் துணிந்தவன்         
6.     பொறந்த வீடா புகுந்த வீடா         
7.     துணையிருப்பாள் மீனாட்சி                                                
                                                     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ்