Saturday, December 6, 2014

எழுத்துப் படிகள் - 88


எழுத்துப் படிகள் - 88 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெய்சங்கர் நடித்தவை.   ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (7) விஜயகாந்த் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 88 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.       எடுப்பார் கைப்பிள்ளை                                                
2.       சிங்கார வேலன்                                                 
3.       புதிய வாழ்க்கை                                              
4.       சிஐடி சங்கர்                                                
5.       திருப்பம் 

6.       பந்தாட்டம்                      
7.      இது எப்படி இருக்கு     
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் 3-வது எழுத்து :   " ப் "
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

4 comments:

  1. 3. புதிய வாழ்க்கை 7. இது எப்படி இருக்கு 5. திருப்பம் 1. எடுப்பார் கைப்பிள்ளை 6. பந்தாட்டம் 4. சிஐடி சங்கர் 2. சிங்கார வேலன்
    இறுதி விடை: புதுப் பாடகன்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 06.12.14 அன்று அனுப்பிய விடை :


    புதிய வாழ்க்கை
    இது எப்படி இருக்கு
    திருப்பம்
    எடுப்பார் கைப்பிள்ளை
    பந்தாட்டம்
    சிஐடி சங்கர்
    சிங்கார வேலன்

    புதுப்பாடகன்

    " நன்றாக இருந்தது. "

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 06.12.14 அன்று அனுப்பிய விடை :

    " 3 7 5 1 6 4 2

    பு து ப் பா ட க ன் "

    ReplyDelete