Saturday, December 27, 2014

எழுத்துப் படிகள் - 91


எழுத்துப் படிகள் - 91 க்கான அனைத்து திரைப்படங்களும்  சரத்குமார் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 91 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.    வைத்தீஸ்வரன்                                                
2.    ஊர் மரியாதை                                                    
3.   அரவிந்தன்                                                 
4.    பச்சைக்கிளி முத்துச்சரம்                                                 
5.    தென்காசிப்பட்டணம்    

6.    சேரன் பாண்டியன்  
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
               
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

4 comments:

  1. விடை: பரமசிவன்

    ReplyDelete
  2. 1. பச்சைக்கிளி முத்துச்சரம்
    2. சேரன் பாண்டியன்
    3. ஊர் மரியாதை
    4. தென்காசிப்பட்டணம்
    5. வைத்தீஸ்வரன்
    6. அரவிந்தன்

    பரமசிவன்

    Saringalaa Ramaroa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்கள் 27.12.14 அன்று எழுதியிருந்த விடை:

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    சேரன் பாண்டியன்
    ஊர்மரியாதை
    தென்காசிப்பட்டணம்
    வைத்தீஸ்வரன்
    அரவிந்தன்

    பரமசிவன்

    "மிகவும் நன்றாக இருந்தது."

    ReplyDelete