Monday, December 22, 2014

எழுத்துப் படிகள் - 90


எழுத்துப் படிகள் - 90 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்  (7) சிவாஜி கணேசன் நடித்தது. 

 
எழுத்துப் படிகள் - 90 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     புதையல்                                               
2.     வாழ்விலே ஒரு நாள்                                                   
3.     தங்கப்பதுமை                                                
4.     இருவர் உள்ளம்                                                
5.     பெண்ணின் பெருமை   

6.     தில்லானா மோகனாம்பாள்       
7.     குலமா குணமா 
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.   விடைக்கான  திரைப்படத்தின் தலைப்பிற்கும் தசாவதாரத்திற்கும் தொடர்புண்டு. 
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

5 comments:

  1. 6. தில்லானா மோகனாம்பாள்
    4. இருவர் உள்ளம்
    7. குலமா குணமா
    1. புதையல்
    5. பெண்ணின் பெருமை
    2. வாழ்விலே ஒரு நாள்
    3. தங்கப்பதுமை

    இறுதி விடை: திருமால் பெருமை

    ReplyDelete
  2. 1. தில்லானா மோகனாம்பாள்
    2. இருவர் உள்ளம்
    3. குலமா குணமா
    4. புதையல்
    5. பெண்ணின் பெருமை
    6. வாழ்விலே ஒரு நாள்
    7. தங்கப்பதுமை

    திருமால்பெருமை

    Saringalaa Ramaroa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  3. திருமால் பெருமை Just returned after attending 3 concerts and solved this before going to bed. Interesting as always.

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 22.11.14 அன்று அனுப்பிய விடை:

    " திருமால் பெருமை "

    ReplyDelete