எழுத்துப் படிகள் - 89 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் 6 (ஆறு) எழுத்துக்களைக் கொண்டது.
எழுத்துப் படிகள் - 89 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. ஆனந்தக் கண்ணீர்
2. தெய்வமகன்
2. தெய்வமகன்
3. பொன்னூஞ்சல்
4. நாம் இருவர்
5. தில்லானா மோகனாம்பாள்
6. கல்தூண்
5. தில்லானா மோகனாம்பாள்
6. கல்தூண்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. விடைக்கான திரைப்படத்தின் தலைப்பைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, ஒன்றில் மாமனாரும், மற்றொன்றில் மாப்பிள்ளையும் நடித்திருந்தார்கள்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
1. ஆனந்தக் கண்ணீர் 2. தெய்வமகன் 3.பொன்னூஞ்சல்
ReplyDelete4. நாம் இருவர்
5. தில்லானா மோகனாம்பாள்
6. கல்தூண் விடைக்கான திரைப்படம்: பொல்லாதவன்
பொல்லாதவன் Enjoyed solving it.
ReplyDeletepolladhavan
ReplyDelete- by Madhav,
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 13.12.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" பொல்லாதவன் ? "
திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.12.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபொன்னுஞ்சல்
கல்தூண்
தில்லானா மோகனாம்பாள்
ஆனந்தக் கண்ணீர்
நாம் இருவர்
தெய்வமகன்
பொல்லாதவன்
திரு சந்தானம் ராமரத்தினம் 16.12.14 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஇறுதி விடை ;-- பொல்லாதவன்
1.பொன்னூஞ்சல்
2.கல்தூண்
3.தில்லானா மோகனாம்பாள்
4.ஆனந்தக்கண்ணீர்
5 நாமிடுவர்
6 தெய்வமகன்