எழுத்துப் படிகள் - 88 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 88 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. எடுப்பார் கைப்பிள்ளை
2. சிங்கார வேலன்
2. சிங்கார வேலன்
3. புதிய வாழ்க்கை
4. சிஐடி சங்கர்
5. திருப்பம்
6. பந்தாட்டம்
5. திருப்பம்
6. பந்தாட்டம்
7. இது எப்படி இருக்கு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. விடைக்கான திரைப்படத்தின் 3-வது எழுத்து : " ப் "
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
3. புதிய வாழ்க்கை 7. இது எப்படி இருக்கு 5. திருப்பம் 1. எடுப்பார் கைப்பிள்ளை 6. பந்தாட்டம் 4. சிஐடி சங்கர் 2. சிங்கார வேலன்
ReplyDeleteஇறுதி விடை: புதுப் பாடகன்
Pudu'p'padagan
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 06.12.14 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteபுதிய வாழ்க்கை
இது எப்படி இருக்கு
திருப்பம்
எடுப்பார் கைப்பிள்ளை
பந்தாட்டம்
சிஐடி சங்கர்
சிங்கார வேலன்
புதுப்பாடகன்
" நன்றாக இருந்தது. "
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 06.12.14 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete" 3 7 5 1 6 4 2
பு து ப் பா ட க ன் "