எழுத்துப் படிகள் - 76 க்கான அனைத்து திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 76 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மதுரை சூரன்
2. வானத்தைப் போல
2. வானத்தைப் போல
3. அரசாங்கம்
4. சத்ரியன்
5. ஏழை ஜாதி
6. அமுத கானம்
5. ஏழை ஜாதி
6. அமுத கானம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடைக்கான திரைப்படத்தில் சரத்குமாருடன் முரளியும் நடித்திருந்தார்.
எழுத்துப் படிகள் - 75 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. நீதிபதி
2. அவன்தான் மனிதன்
2. அவன்தான் மனிதன்
3. உனக்காக நான்
4. சரஸ்வதி சபதம்
5. கருடா சௌக்கியமா
6. பார்த்தால் பசி தீரும்
5. கருடா சௌக்கியமா
6. பார்த்தால் பசி தீரும்
7. மனிதனும் மிருகமும்
8. கோடீஸ்வரன்
9. திரிசூலம்
இறுதி விடை: சரித்திர நாயகன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்