எழுத்துப் படிகள் - 66 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது..
எழுத்துப் படிகள் - 66 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மணமகன் தேவை
2. மரகதம்
2. மரகதம்
3. பதிபக்தி
4. பார் மகளே பார்
5. உனக்காக நான்
6. குறவஞ்சி
5. உனக்காக நான்
6. குறவஞ்சி
7. முதல் குரல்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
குறிப்பு:
விடைக்கான திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடி சரோஜாதேவி.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 65 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. சிம்மாசனம்
2. தர்ம சக்கரம்
2. தர்ம சக்கரம்
3. புலன் விசாரணை
4. ஒரு இனிய உதயம்
5. கண்ணுபடப் போகுதய்யா
6. காவியத் தலைவன்
5. கண்ணுபடப் போகுதய்யா
6. காவியத் தலைவன்
7. மாநகர காவல்
8. நீதியின் மறுபக்கம்
இறுதி விடை: புதிய சகாப்தம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்
3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
4. சுஜி
5. 10அம்மா
5. 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
parakkum paavai
ReplyDelete3. பதிபக்தி
ReplyDelete6. குறவஞ்சி
5. உனக்காக நான்
7. முதல் குரல்
2. மரகதம்
4. பார் மகளே பார்
1. மணமகன் தேவை
இறுதி விடை:
பறக்கும் பாவை
1. பதிபக்தி
ReplyDelete2. குறவஞ்சி
3. உனக்காக நான்
4. முதல் குரல்
5. மரகதம்
6. பார் மகளே பார்
7. மணமகன் தேவை
பறக்கும் பாவை
Saringalaa Ramarao?
Anbudan,
Nagarajan Appichigounder.
10அம்மா இ-மெயிலி மூலமாக அனுப்பிய விடை:
ReplyDelete" பறக்கும் பாவை "