எழுத்துப் படிகள் - 65 க்கான அனைத்து திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,5) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 65 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. சிம்மாசனம்
2. தர்ம சக்கரம்
2. தர்ம சக்கரம்
3. புலன் விசாரணை
4. ஒரு இனிய உதயம்
5. கண்ணுபடப் போகுதய்யா
6. காவியத் தலைவன்
5. கண்ணுபடப் போகுதய்யா
6. காவியத் தலைவன்
7. மாநகர காவல்
8. நீதியின் மறுபக்கம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
குறிப்பு:
விடைக்கான திரைப்படத்தில் விஜயகாந்துடன் அம்பிகா ஜோடியாக, விசுவின் இயக்கத்தில் நடித்திருந்தார்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 64 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. அஞ்சல் பெட்டி 520
2. நான் வணங்கும் தெய்வம்
2. நான் வணங்கும் தெய்வம்
3. திருவிளையாடல்
4. இரு மலர்கள்
5. எல்லாம் உனக்காக
6. இல்லற ஜோதி
5. எல்லாம் உனக்காக
6. இல்லற ஜோதி
7. பாச மலர்
இறுதி விடை: தில்லாலங்கடி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
3. சுஜி
4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
5. 10அம்மா
5. 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
Puthiya sagaptham
ReplyDelete3. புலன் விசாரணை
ReplyDelete8. நீதியின் மறுபக்கம்
6. காவியத் தலைவன்
2. தர்ம சக்கரம்
7. மாநகர காவல்
5. கண்ணுபடப் போகுதய்யா
4. ஒரு இனிய உதயம்
2. தர்ம சக்கரம்
இறுதி விடை: புதிய சகாப்தம்
1. புலன் விசாரணை
ReplyDelete2. நீதியின் மறுபக்கம்
3. காவியத் தலைவன்
4. சிம்மாசனம்
5. மாநகர காவல்
6. கண்ணுபடப் போகுதய்யா
7. ஒரு இனிய உதயம்
8. தர்ம சக்கரம்
புதிய சகாப்தம்
Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
புதிய சகாப்தம்
ReplyDelete10அம்மா இ-மெயிலில் அனுப்பியிருந்த விடை :
ReplyDeleteபுதிய சகாப்தம்