எழுத்துப் படிகள் - 64 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) "ஜெயம்" ரவி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 64 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. அஞ்சல் பெட்டி 520
2. நான் வணங்கும் தெய்வம்
2. நான் வணங்கும் தெய்வம்
3. திருவிளையாடல்
4. இரு மலர்கள்
5. எல்லாம் உனக்காக
6. இல்லற ஜோதி
5. எல்லாம் உனக்காக
6. இல்லற ஜோதி
7. பாச மலர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
குறிப்பு:
விடைக்கான திரைப்படத்தில் "ஜெயம்" ரவியுடன் வடிவேலு, சந்தானம் இவர்களும் நடித்திருந்தனர்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 63 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. ஆயிரத்தில் ஒருவன்
2. ஊருக்கு உழைப்பவன்
2. ஊருக்கு உழைப்பவன்
3. முகராசி
4. காதல் வாகனம்
5. நல்ல நேரம்
6. இதய வீணை
5. நல்ல நேரம்
6. இதய வீணை
இறுதி விடை: முதல் குரல்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. சுஜி
3. 10அம்மா
3. 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
3. திருவிளையாடல்
ReplyDelete6. இல்லற ஜோதி
5. எல்லாம் உனக்காக
7. பாச மலர்
2. நான் வணங்கும் தெய்வம்
4. இரு மலர்கள்
1. அஞ்சல் பெட்டி 520
இறுதி விடை: தில்லாலங்கடி
Thillalangadi.
ReplyDeleteதில்லாலங்கடி
ReplyDelete1. திருவிளையாடல்
ReplyDelete2. இல்லற ஜோதி
3. எல்லாம் உனக்காக
4. பாச மலர்
5. நான் வணங்கும் தெய்வம்
6. இரு மலர்கள்
7. அஞ்சல் பெட்டி 520
தில்லாலங்கடி
Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
திருவிளையாடல்
ReplyDeleteஇல்லற ஜோதி
எல்லாம் உனக்காக
பாசமலர்
நான் வணங்கும் தெய்வம்
இரு மலர்கள்
அஞ்சல் பெட்டி 520
தில்லாலங்கடி