எழுத்துப் படிகள் - 63 க்கான அனைத்து திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 63 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. ஆயிரத்தில் ஒருவன்
2. ஊருக்கு உழைப்பவன்
2. ஊருக்கு உழைப்பவன்
3. முகராசி
4. காதல் வாகனம்
5. நல்ல நேரம்
6. இதய வீணை
5. நல்ல நேரம்
6. இதய வீணை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
குறிப்பு:
விடைக்கான திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் அர்ஜுன் நடித்திருந்தார்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 62 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. குலமா குணமா
2. ராஜ மரியாதை
2. ராஜ மரியாதை
3. எமனுக்கு எமன்
4. மனோகரா
5. அவன் ஒரு சரித்திரம்
6. சாந்தி
5. அவன் ஒரு சரித்திரம்
6. சாந்தி
7. அந்த நாள்
இறுதி விடை: மந்திரி குமாரி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
3. 10அம்மா
3. 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
ராமராவ்
3. முகராசி
ReplyDelete6. இதய வீணை
4. காதல் வாகனம்
2. ஊருக்கு உழைப்பவன்
5. நல்ல நேரம்
1. ஆயிரத்தில் ஒருவன்
இறுதி விடை: முதல் குரல்
முதல் குரல்
ReplyDeleteமுகராசி
ReplyDeleteஇதய வீணை
காதல் வாகனம்
ஊருக்கு உழைப்பவன்
நல்ல நேரம்
ஆயிரத்தில் ஒருவன்
முதல் குரல்