எழுத்து வரிசை புதிர் - 16 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 அருள்நிதியின் அமைதியான ஆசான் (2,2)
2 விஜய்யின் இளமை (2)
3 பிரேம்ஜி அமரனின் நண்பா (2)
4 நரேன்! பிரசன்னாவைக்கண்டு பயப்படாதே (4)
5 ரஜினி வணங்கும் துர்காதேவி (3)
6 தமிழ் பாட்டி சுந்தராம்பாள் (4)
7 படைத்தலைவன் சத்யராஜ் (5)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த தேவர் பிலிம்ஸ் திரைப்படம் . (7). திரைப்படத்தின் பெயரில் 2-வது, 3-வது எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 15 க்கான விடைகள்:
1 துரியோதனனின் மாமா கார்த்தி (3) - சகுனி
2 வடிவேலு ஒரு சாளுக்கிய மன்னன்? (3,4,3,4) - இம்சை அரசன் 23ம் புலிகேசி
3 காமதேவன் சிம்பு (5) - மன்மதன்
4 பாண்டிராஜ் இயக்கிய பிள்ளைங்க? (4) - பசங்க
5 ஜவஹர்லால் நேருவின் புதல்வி அனு ஹாசன்? (4) - இந்திரா
எழுத்து வரிசை புதிர் விடை - கன்னிராசி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, Suji, முத்து, நாகராஜன், வைத்தியநாதன், பாலகணேஷ்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Suji,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.