எழுத்து வரிசை புதிர் - 14 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 யானைகளுக்கரசன் விஜயகாந்த்? (5)
2 ஜீவனின் துப்பாக்கி குண்டு (3)
3 ராஜ்கிரண் குடும்பத்தில் ஐவரின் நிலம் (5,2)
4 அஜீத் நிறம் சிவப்பு (2)
5 எம்.ஜி.ஆர். அளித்த வெகுமதி (3)
6 விக்ரமின் கடவுள் (2)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை: பிரபு நடித்த திரைப்படம். (3,3).
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 13 க்கான விடைகள்:
1 வாடகை கார் ஓட்டுனர் ஜெய்சங்கர் (3,4) - டாக்ஸி டிரைவர்
2 "வாழ்க பாரதம்" அர்ஜுன் (5) - ஜெய்ஹிந்த்
3 மலையாள காவலர் சத்யராஜ் (4,3) - மலபார் போலீஸ்
4 விஜய் வசிக்கும் இனிமையான ஊர்? (பேச்சு வழக்கில்) (3) - மதுர
5 சி.சுந்தர், விவேக் இடையே கைகலப்பு? (பேச்சு வழக்கில்) (3) - சண்ட
6 விஜயகாந்தின் தாய் மண் (3,2) - அன்னை பூமி
7 மெய்யிழந்த சிறு குழந்தை? துறவி ரஜினி? (2) - பாபா
எழுத்து வரிசை புதிர் விடை- மிஸ்டர் பாரத்
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, Suji, முத்து, நாகராஜன்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
ReplyDeleteநாகராஜன்,
உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.