கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . ஜெயம் கொண்டான்
2 . பையா
3 . போலீஸ்காரன் மகள்
4 . தேன் நிலவு
5 . அம்மன் கோயில் கிழக்காலே
6 . பாத காணிக்கை
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: வீட்டில் குஷ்பூ பாடும் பாடல்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 12 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . காக்க காக்க உயிரின் உயிரே உயிரின் உயிரே உயிரின்
2 . சந்தோஷ் சுப்ரமண்யம் உயிரே உயிரே பிரியாதே உயிரே
3 . பாத காணிக்கை உனது மலர் கொடியிலே உனது
4 . கிரீடம் விழியில் உன் விழியில் விழியில்
5 . நண்பன் என் பிரண்ட்ஸ் போல யாரு என்
6 . தோட்டா முகம் பூ மனம் பூ முகம்
7 . பாலும் பழமும் நான் பேச நினைப்பதெல்லாம் நான்
8 . பாக்யலட்சுமி காண வந்த காட்சி என்ன காண
9 . வசந்தத்தில் ஓர் நாள் வேண்டும் வேண்டும் இந்த உறவு வேண்டும்
மேலே உள்ள ஒன்பது தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: தாண்டவம்
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் இருவர் மட்டுமே : Madhav , MeenuJai
இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி.
வாழ்த்துகள். நன்றி.