Friday, April 17, 2020

எழுத்துப் படிகள் - 305



எழுத்துப் படிகள் - 305 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  முரளி   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (6) அஜித்குமார்     கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 305 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஊட்டி   
2.   வளையல் சத்தம்    
3.   புதிய காற்று    
4.   அறிவுமணி   
5.   தினந்தோறும்    
6.   தொண்டன்  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


Thursday, April 16, 2020

சொல் அந்தாதி - 156



சொல் அந்தாதி - 156 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.   முத்தான முத்தல்லவோ - மார்கழி பனியில் 
2.   ரசிகன் ஒரு ரசிகை                 
3.   வசந்த அழைப்புகள்       
4.   காதோடுதான் நான் பேசுவேன்             
5.   எமன்       
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்   மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Wednesday, April 15, 2020

சொல் வரிசை - 249



சொல் வரிசை - 249 புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   எதிர்காலம்(---  ---  ---  --- கண்ணு ஏன் நீரில் குளிக்குது)  


2.   சாரதா(---  ---  ---  --- அந்த உறவுக்கு பெயர் என்ன)

3.   தம்பி(---  ---  --- சோளம் போட்டுப்புட்டே)

4.   பொதுவாக எம்மனசு தங்கம்(---  ---  ---  --- நாங்க ஒண்ணா திரிஞ்சாலும் லேசி இல்ல)

5.   மஞ்சப்பை(---  ---  ---  --- வானம் குட்டையாச்சு)
   
6.   ஜோதி(---  ---  ---  --- ஒரு முத்துமணி தந்த மோகத்திலே)


7.   தூங்காதே தம்பி தூங்காதே(---  --- நான் சொல்லும்படி வைக்காதீங்க)

8.   முதல் வசந்தம்(---  ---  --- வந்தா விடவும் மாட்டோம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, April 12, 2020

எழுத்துப் படிகள் - 304



எழுத்துப் படிகள் - 304 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (7) சரத்குமார்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 304 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மீண்டும் கோகிலா   
2.   வாழ்வே மாயம்   
3.   நாம் பிறந்த மண்   
4.   மன்மதன் அம்பு  
5.   நானும் ஒரு தொழிலாளி   
6.   சட்டம் என் கையில் 
7.   சங்கர்லால்    


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


Saturday, April 11, 2020

சொல் அந்தாதி - 155



சொல் அந்தாதி - 155 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   வைதேகி காத்திருந்தாள் - இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
2.   நீதிபதி (1955)                 
3.   பொன்னு விளையும் பூமி      
4.   ஆட்டுக்கார அலமேலு            
5.   பதிபக்தி      
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்