Sunday, December 15, 2019

எழுத்துப் படிகள் - 284



எழுத்துப் படிகள் - 284 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சிவகுமார்   நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (2,2,2) கமலஹாசன்    கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 284 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   மறுபக்கம்     
          
2.   டியர் சன் மருது             

3.   அம்மா இருக்கா                

4.   சஷ்டி விரதம்                

5.   காக்கும் கரங்கள்   

6.   ஏணிப்படிகள் 
   
       


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 



Friday, December 13, 2019

சொல் வரிசை - 231



சொல் வரிசை - 231   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஒரு குப்பைக் கதை(---  ---  --- வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது) 
  
2.   குமரிப்பெண்(---  ---  ---  --- ஆசை நிறைந்தவர் யாரோ)

3.   சுஜாதா(---  ---  ---  ---  --- ஏன் மறந்தாய் என நான் அறியேன்)

4.   தைப்பொங்கல்(---  ---  ---  --- ஏனோ நதி பாடும் சோலை)   

5.   வரலாறு(---  ---  ---  --- உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி)

6.   புதிய பறவை(---  ---  --- உண்மை சொல்ல வேண்டும்)

7.   புதிய வாழ்க்கை(---  ---  --- ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்)

8.   துணைவன்(---  ---  ---  ---  --- நீ யார் என்பதை நான் சொல்ல)

9.   பேரும் புகழும்(---  ---  --- தலை முழுகாமல் இருக்கின்றாய்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின் பெயரையும்    கண்டு   பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Thursday, December 12, 2019

சொல் அந்தாதி - 141



சொல் அந்தாதி - 141  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.



1. பையா - பூங்காற்றே பூங்காற்றே    
2. பிரம்மா                     
3. ஆளப்பிறந்தவன்             
4. இரு மலர்கள்               
5. சரஸ்வதி சபதம்       
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Tuesday, December 10, 2019

எழுத்துப் படிகள் - 283



எழுத்துப் படிகள் - 283 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சிவாஜி கணேசன்  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) ரவிச்சந்திரன்   கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 283 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   இரு துருவம்    
          
2.   குங்குமம்            

3.   தாயே உனக்காக                

4.   என் மகன்                

5.   லாரி டிரைவர் ராஜாக்கண்ணு  

6.   ஊருக்கு ஒரு பிள்ளை 
   
7.   நானே ராஜா                 

8.   தங்க சுரங்கம்       


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 



Sunday, December 8, 2019

சொல் வரிசை - 230



சொல் வரிசை - 230   புதிருக்காக, கீழே ஏழு (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மன்மத லீலை(---  --- இறைவன் கொடுத்த வரம்) 
  
2.   பாவ மன்னிப்பு(---  ---  --- இந்த நாள் வரை)

3.   தனிப்பிறவி(---  ---  --- கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்)

4.   பொம்மலாட்டம்(---  ---  --- நேரம் பார்த்தே பூமாலை சூட)   

5.   நல்ல காலம்(---  --- மணம் வீசிடுதே)

6.   பெண்ணின் பெருமை(---  ---  --- வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே)

7.   குடும்ப கௌரவம்(---  ---  --- எல்லாம் ஒண்ணா சேர்ந்தாச்சு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்