Friday, June 12, 2020

சொல் அந்தாதி - 165

சொல் அந்தாதி - 165 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     கொடுக்கப்பட்டுள்ளன.

1.   எங்கள் தங்க ராஜா - கோடியில் ஒருவன்  
2.   எனக்கொரு மகன் பிறப்பான்                       
3.   தொட்டதெல்லாம் பொன்னாகும்           
4.   பிப்ரவரி 14             
5.   பிரியாவிடை      
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Wednesday, June 10, 2020

சொல் வரிசை - 258

சொல் வரிசை - 258 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   எதிர்பாராதது(---  ---  ---  --- வந்தது எந்தன் வாழ்வினிலே
)  

2.   புதியவன்(---  ---  ---  ---  --- பூமியில் புதிய கோலம்)

3.   ஆயிரம் முத்தங்கள்(---  --- வாழ்வெல்லாம் தேன் தரும்)

4.   கர்ஜனை(---  ---  ---  --- இன்றுடன் செல்வது தேவனிடம்)

5.   புதுப்பாட்டு(---  ---  --- இந்த சுகமே மச்சான் தந்தது)
   
6.   கண் சிமிட்டும் நேரம்(---  --- மனம் எதையோ நாடுதே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Saturday, June 6, 2020

எழுத்துப் படிகள் - 313

எழுத்துப் படிகள் - 313 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (3,3)  யோகிபாபு   கதாநாயகனாக  நடித்தது.  

எழுத்துப் படிகள் - 313 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   பாசமலர்        
2.   தீர்ப்பு             
3.   தங்கப்பதக்கம்            
4.   அன்பளிப்பு  
5.   சரித்திர நாயகன்         
6.   பாகப்பிரிவினை  

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Thursday, June 4, 2020

சொல் அந்தாதி - 164

சொல் அந்தாதி - 164 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.

1.   சின்ன முத்து - சின்ன முத்து  
2.   அருணோதயம்                       
3.   பேர் சொல்லும் பிள்ளை          
4.   என் ஜீவன் பாடுது             
5.   கண்ணு பட போகுதய்யா     
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Tuesday, June 2, 2020

சொல் வரிசை - 257

சொல் வரிசை - 257 புதிருக்காக, கீழே  ஏழு (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   கிளிப்பேச்சு கேட்கவா(---  ---  --- என் வாசல் வழியிலே
)  

2.   பொம்மை கல்யாணம்(---  ---  ---  --- வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே)

3.   தேவதாஸ்(---  ---  --- பேதை எண்ணம் யாவும் வீணா)

4.   நீதிபதி(---  ---  --- அழியாய் பெருஞ் செல்வம்)

5.   பிச்சைக்காரன்(---  --- உயிர் கூட தருவேன்)
   
6.   பஞ்சதந்திரம்(---  ---  ---  ---  --- வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி)

7.   நான் அவனில்லை(---  ---  ---  ---  சரசகுமாரி கலைகளில் ராணி)