சொல் வரிசை - 171 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பெண் ஜென்மம் (--- --- --- திருச்செந்தூர் வாழும் சுந்தரன்)
2. கொள்ளிடம் (--- --- --- --- --- --- எட்டு திசை போனாலும்)
3. காசேதான் கடவுளடா (--- --- -- --- சொல்லித் தாருங்கள் யாரும்)
4. புதிய வாழ்க்கை (--- --- --- பேதை மனமே பேசு)
5. கும்பக்கரை தங்கய்யா (--- --- --- --- சேதி ஒன்னு கேட்டியா)
6. ரிதம் (--- --- --- --- மெதுவாகக் கதவு திறந்தாய்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
7. வாழ்க்கை (--- --- --- --- மன்மதன் உன் வேலையை காட்டு)
8. பொன்னித்திருநாள் (--- --- --- வேட்கை தீரவே வீசு)
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்