Thursday, April 13, 2017

சொல் அந்தாதி - 78

சொல் அந்தாதி - 78  புதிருக்காக, கீழே   5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  என் பிரியமே - யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

2.  கஸ்தூரி விஜயம்

3.  சாரங்கதாரா 

4.  புலிவால்      

5.  மாஞ்சா வேலு    

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

Saturday, April 8, 2017

சொல் வரிசை - 166

சொல் வரிசை - 166  புதிருக்காக, கீழே   ஆறு (6)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.    பாணா காத்தாடி (---  ---  ---  ---  ---  அதன் பேர் என்னவென கேட்டேன்)
  
2.    நரசிம்மா (---  ---  ---  ---  கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ) 

3.    வண்டிச் சக்கரம் (---  ---  ---  செல்வம் தேடாமல் தானாக சேரும்) 

4.    புதிய மன்னர்கள்(---  ---  --- மடிப்புல நான் கலங்கி போனேன்டி)  

5.    பட்டாளம் (---  ---  --- கண்டேனே எதிரில் நீ வந்தால்

6.    மோதி விளையாடு (---  ---  ---  --- போதாது போதாது போடா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Thursday, April 6, 2017

எழுத்துப் படிகள் - 194

எழுத்துப் படிகள் - 194 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்    நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (2,5)  கமலஹாசன்  கதாநாயகனாக நடித்தது.    

எழுத்துப் படிகள் - 194  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    பார் மகளே பார்              

2.    பூப்பறிக்க வருகிறோம்      

3.    ரிஷிமூலம்           

4.    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை  (Guest Actor)         

5.    ஆலயமணி          

6.    ஒன்ஸ்மோர்     

7.    நீதியின் நிழல்   
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Wednesday, April 5, 2017

சொல் அந்தாதி - 77

சொல் அந்தாதி - 77  புதிருக்காக, கீழே   5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில் 
   
2.  கல்யாணிக்கு கல்யாணம்      

3.  மிஸ்டர் சம்பத்       

4.  உரிமை கீதம்     

5.  தாம்பத்யம்   