சொல் வரிசை - 101 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இசை பாடும் தென்றல் (---- ---- யார் எடுத்தது)
2. இரும்புத்திரை (---- ---- அன்பருக்கு நானிருக்கும்)
3. விடியும்வரை காத்திரு (---- ---- ---- நெஞ்சோடு உண்டு)
4. தந்துவிட்டேன் என்னை (---- ---- ---- ---- தேதி சொன்ன மங்கை நீ )
5. சின்ன தம்பி (---- ---- ---- ---- நீயின்றி நான் எங்கே)
6. ஊருவிட்டு ஊரு வந்து (---- ---- ---- உன்னை தழுவ தினம் சம்மதமே)
5. சின்ன தம்பி (---- ---- ---- ---- நீயின்றி நான் எங்கே)
6. ஊருவிட்டு ஊரு வந்து (---- ---- ---- உன்னை தழுவ தினம் சம்மதமே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்