Saturday, December 26, 2015

சொல் வரிசை 101


சொல் வரிசை - 101  புதிருக்காக, கீழே  ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     இசை பாடும் தென்றல் (----   ----   யார் எடுத்தது)  
2.     இரும்புத்திரை (----   ----   அன்பருக்கு நானிருக்கும்)  
3.     விடியும்வரை காத்திரு (----   ----   ----   நெஞ்சோடு உண்டு) 
4.     தந்துவிட்டேன் என்னை (----   ----   ----   ----   தேதி சொன்ன மங்கை நீ )
5.     சின்ன தம்பி (----  ----  ----   ----   நீயின்றி நான் எங்கே)
6.     ஊருவிட்டு ஊரு வந்து (----   ----  ----  உன்னை தழுவ தினம் சம்மதமே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

6 comments:

  1. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
    பாடல் இடம் பெற்ற திரைப்படம் : கலைஞன்

    ReplyDelete
  2. எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
    தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை
    நீ எங்கே என்னன்பே
    தானா வந்த சந்தனமே

    கலைஞன் - திரைப்படம்
    எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா - பாடல்

    Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  3. 1. இசை பாடும் தென்றல் - எந்தன் கைக்குட்டையை
    2. இரும்புத்திரை - நெஞ்சில் குடியிருக்கும்
    3. விடியும்வரை காத்திரு - நீங்காத எண்ணம் ஒன்று
    4. தந்துவிட்டேன் என்னை - தென்றல் நீ தென்றல் நீ
    5. சின்ன தம்பி - நீ எங்கே என் அன்பே
    6. ஊருவிட்டு ஊரு வந்து - தானா வந்த சந்தனமே

    இறுதி விடை :
    எந்தன் நெஞ்சில் நீங்காத
    தென்றல் நீ தானா
    - கலைஞன்

    ReplyDelete
  4. 1. எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
    2. நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    3. நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
    4. தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை
    5. நீ எங்கே என் அன்பே
    6. தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே


    படம் : கலைஞன்

    பாடல்:
    எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
    எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

    ReplyDelete
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 26.12.2015 அன்று அனுப்பிய விடை:

    எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா---- கலைஞன்

    1 எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
    2 நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு
    3 நீங்காத எண்ணம் ஒன்று
    4 தென்றல் நீ
    5 நீ எங்கே என் அன்பே
    6 தானா வந்த சந்தனமே

    ReplyDelete
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 27.12.2015 அன்று அனுப்பிய விடை:

    1. இசை பாடும் தென்றல் (---- ---- யார் எடுத்தது) endhan kaikkuttaiyai
    2. இரும்புத்திரை (---- ---- அன்பருக்கு நானிருக்கும்) nenjil kudiyirukkum
    3. விடியும்வரை காத்திரு (---- ---- ---- நெஞ்சோடு உண்டு) neengadha eNNam onRu
    4. தந்துவிட்டேன் என்னை (---- ---- ---- ---- தேதி சொன்ன மங்கை நீ ) thenRal nee thenRal nee
    5. சின்ன தம்பி (---- ---- ---- ---- நீயின்றி நான் எங்கே) nee enge en anbe
    6. ஊருவிட்டு ஊரு வந்து (---- ---- ---- உன்னை தழுவ தினம் சம்மதமே) thaana vandha sandhaname

    answer: endhan nenjil neengadha thenRal needhana
    Movie: Kalaignan

    ReplyDelete