Showing posts with label எழுத்து அந்தாதி. Show all posts
Showing posts with label எழுத்து அந்தாதி. Show all posts

Friday, November 8, 2013

எழுத்து அந்தாதி - 13

எழுத்து அந்தாதி - 13 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  கம்சனின் சகோதரி   (3)                                                           (1951)
2.  கீழ்திசை ஆற்றின் தரைப்பகுதி 
  (4,2)                                (பிரபு)
3.  சரியா தவறா   (3,3)                                                                   (2005)
4.  அகிலனின் படைப்பில் பெண்ணேந்தும் தீபம்    (2,4)    
5.  தேனி மாவட்ட அருவி ஊரின் பொன்னையா  (6,5)     (பிரபு)
6.  எந்த பெண்ணுக்கு வரன் எவரோ? (4,5,2)                        (ஜெய்சங்கர்)
7.  முள்ளிருக்கும் மலரைப் பிய்க்காதே    (4,4)                    (1993) 
 
வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது,  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link:
http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாக (Comments)  மட்டும்  அனுப்பவும்.
 
எழுத்து அந்தாதி - 12 க்கான விடைகள்:
 
1.  விசுவாமித்திரரின் தவத்தை களைத்த அப்சரஸ்  (3)  (1955)  - மேனகா 
2.  நேசத்துக்கான வெகுமானம் 
   (3,3)   (கமலஹாசன்)   - காதல் பரிசு 
3.  சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது  (3.5.4)  (2013) - சும்மா நச்சென்னு இருக்கு 
4.  கணக்கெழுதும் காரியஸ்தன்    (4)     (1953)    - குமாஸ்தா  
5.  தாம்பூலம் பழம் பிழியப்பட்டு வலிமை குன்றி மலரானது (4)  (எம்.ஜி.ஆர்) - தாழம்பூ 
6.  கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்)  - பூவே உனக்காக 
7.  பழம் ரத்தினம் குழந்தை   (5,3)       (1972)   -  கனிமுத்து பாப்பா 
8.  கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே 
   (3,3,3)  (2001)  - பார்வை ஒன்றே போதுமே 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:  Madhav,  மதுமதி,  முத்து,   நாகராஜன் 
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

ராமராவ்

Friday, October 25, 2013

எழுத்து அந்தாதி - 12

எழுத்து அந்தாதி - 12 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  விசுவாமித்திரரின் தவத்தை களைத்த அப்சரஸ்  (3)             (1955)
2.  நேசத்துக்கான வெகுமானம் 
   (3,3)                              (கமலஹாசன்)
3.  சும்மாடு கடைசியில் அவிழ்ந்து எல்லோரும் விரும்பும்படி உள்ளது(3.5.4)(2013)
4.  கணக்கெழுதும் காரியஸ்தன்    (4)     (1953) 
5.  தாம்பூலம் பழம் பிழியப்பட்டு வலிமை குன்றி மலரானது (4)  (எம்.ஜி.ஆர்)
6.  கரைகளில் உருவான பூக்காகவே அலைந்தது எதற்காக? (2,5) (விஜய்)
7.  பழம் ரத்தினம் குழந்தை   (5,3)             (1972)
8.  கண்விழிகாட்சி மட்டும் இருக்கட்டுமே 
   (3,3,3)          (2001)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, 8-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 8-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link:
http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாக (Comments)  மட்டும்  அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 11 க்கான விடைகள்:

1.  துறவி உபயோகிப்பது (2)                                                                      (அமீர்)    -  யோகி 
2.  கீழத்தெரு அழகி வீம்புக்கு அலைந்து அம்பு விட்டு கடைசியில் 
     சரணாகதி அடைந்தாள்.   (4,2)                                                             (1992)      - கிழக்கு வீதி 
3.  ஸ்வரம் பெற்ற மன நிறைவில் சப்தகிரி ஆண்டவா  (5,4,5) (1999) - திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
4.  நல்ல அரசாட்சிக்கு தகுந்த ஆதாரம் 
(3)                                           (விஜயகாந்த்)  -  சாட்சி 
5.  கர்மவீரரின் தாய் பார்வதி? (4)                                                            
(1960)     -   சிவகாமி 
6.  ஜூலியட் போன்ற பெண்கள் பின்னால் சுற்றுபவன்? (4,3)             (பிரபு தேவா)  - மிஸ்டர் ரோமியோ 
     
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:  முத்து, மதுமதி,  Madhav,  10அம்மா.
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

ராமராவ்

Tuesday, September 10, 2013

எழுத்து அந்தாதி - 11

எழுத்து அந்தாதி - 11 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  துறவி உபயோகிப்பது (2)                                                                      (அமீர்)
2.  கீழத்தெரு அழகி வீம்புக்கு அலைந்து அம்பு விட்டு கடைசியில் 
     சரணாகதி அடைந்தாள்.   (4,2)                                                             (1992)
3.  ஸ்வரம் பெற்ற மன நிறைவில் சப்தகிரி ஆண்டவா  (5,4,5)           (1999)
4.  நல்ல அரசாட்சிக்கு தகுந்த ஆதாரம் 
(3)                                           (விஜயகாந்த்)
5.  கர்மவீரரின் தாய் பார்வதி? (4)                                                             (1960)
6.  ஜூலியட் போன்ற பெண்கள் பின்னால் சுற்றுபவன்? (4,3)             (பிரபு தேவா)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 10 க்கான விடைகள்:

1. கேடு கெட்ட தம்பிகள் அக்காளை மாற்றியது குழந்தைக்காக (6) (பிரபு)                                  - பிள்ளைக்காக
2. வாசம் போன மருந்தாக மாற்றியதென்ன முருகா (3) (கரண்)                                                  - கந்தா 
3. மூன்று முடிச்சு போட்ட அரசன் புருஷன் (2,4,2) (1992)                                                                - தாலி கட்டிய ராசா 
4. ராசாதாங்க இடையில் வீரனை சிவ அருள் பெற்ற இளவரசனாக 
மாற்றியது (6) (சிவாஜி)   - சாரங்கதாரா  
5. முதன் முதலில் ராஜ முந்திரியில் வசித்தவன் பெயர் (2)
(1966)                                               - ராமு  
6. தலைமுடி பிச்சிப்பார்த்து கலைத்து உலகு விட்டு சென்ற சலகு (7) (1968)                              - முத்துச்சிப்பி      
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:  முத்து, 10அம்மா, மதுமதி,  Madhav 

இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Sunday, August 25, 2013

எழுத்து அந்தாதி - 10

எழுத்து அந்தாதி - 10 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. கேடு கெட்ட தம்பிகள் அக்காளை மாற்றியது குழந்தைக்காக (6) (பிரபு)
2. வாசம் போன மருந்தாக மாற்றியதென்ன முருகா  (3) (கரண்)
3. மூன்று முடிச்சு போட்ட அரசன் புருஷன்  (2,4,2)      (1992)
4. ராசாதாங்க இடையில் வீரனை சிவ அருள் பெற்ற இளவரசனாக

    மாற்றியது    (6) (சிவாஜி)
5. முதன் முதலில் ராஜ முந்திரியில் வசித்தவன் பெயர் (2) (1966)
6. தலைமுடி பிச்சிப்பார்த்து கலைத்து உலகு விட்டு சென்ற சலகு (7) (1968)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின் பெயரோ இடம் பெற்றிருக்கும். குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 9 க்கான விடைகள்:

1. மலரே புதிய மலரே (2,3,2) (1987)                                                                                        -  பூவே இளம் பூவே
2. பொழுது போக்கே எனது வழக்கம் (4,2,4) (1990)                                                                -  வேடிக்கை என் வாடிக்கை 
3. கரம் பிடித்ததில் விருப்பமில்லாத குற்றவாளி (2) (1951)                                                 -  கைதி 
4. மயக்கம் தெளிந்தாலும் மோதின மிருகம் கொண்ட கர்வம் (3) (விஷால்)                     -  திமிரு 
5. வருண் புத்தி வராது நடுவில் பெருஞ்சினம் கொண்டவன் (3)
(பாக்கியராஜ்)                 -  ருத்ரா    
6. மன்னன் கரம் பட்டால் தப்பாகாது (2,2,3) (பிரபு)                                                                -  ராஜா கைய வச்சா 
7. பூந்தி சாப்பிடாமல் வாலில்லா டால்பின் போனதால் கசங்கிய மலர் (6)
(சிவகுமார்)  -  சாமந்திப்பூ 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, யோசிப்பவர், 10அம்மா, மதுமதி, சாந்தி நாராயணன், Madhav, நாகராஜன்

இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Saturday, August 17, 2013

எழுத்து அந்தாதி - 9

எழுத்து அந்தாதி - 9 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  மலரே புதிய மலரே  (2,3,2)                                                                             (1987)    
2.  பொழுது போக்கே எனது வழக்கம்  (4,2,4)                                               (1990)
3.  கரம் பிடித்ததில் விருப்பமில்லாத குற்றவாளி (2)                               (1951)
4.  மயக்கம் தெளிந்தாலும் மோதின மிருகம் கொண்ட கர்வம்  (3) (விஷால்)
5.  வருண் புத்தி வராது நடுவில் பெருஞ்சினம் கொண்டவன் (3) (பாக்கியராஜ்)        
6.  மன்னன் கரம் பட்டால் தப்பாகாது  (2,2,3)                                             (பிரபு)
 
7.  பூந்தி சாப்பிடாமல் வாலில்லா டால்பின் போனதால் கசங்கிய மலர் (6) 
(சிவகுமார்)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.    

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 8 க்கான விடைகள்:

1.  மதுரை, காசி தவிர்த்த முப்பெரும்தேவியரில் ஒருவர் (3,4)                 (1978)               -   காஞ்சி காமாட்சி
2.  சிதிலம் மென்மை மாறி சிதிலமடைந்த பூச்சி (4)                                     (2008)                -    சிலந்தி 
3.  சந்தனக்கடவுளின் மனைவியை இப்படியும் அழைக்கலாம் (4,6)       (சத்யராஜ்)     -    திருமதி பழனிச்சாமி  
4.  மிஸ் ரோஸி தலைதப்ப மாயம் ஆகிக்கரைந்த சாவித்திரி டீச்சர் (6) (1955)              -    மிஸ்ஸியம்மா 
5.  வாலை சூடமா கரைத்தது?  ஆரமணிய அழை  (2,3)
                                
   (1975)           -    மாலை சூடவா 

6.  விண்ணுக்கு ஒப்ப   (5,2)                                                                                (விஜயகாந்த்)     -    வானத்தைப் போல 
7.  சரண் அடைந்த முன்னாள் டிஜிபி  (4)                                                       (பவர் ஸ்டார்) 
    -    லத்திகா 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, MeenuJai, நாகராஜன்   
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

ராமராவ்

Sunday, August 11, 2013

எழுத்து அந்தாதி - 8

எழுத்து அந்தாதி - 8 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  மதுரை, காசி தவிர்த்த முப்பெரும்தேவியரில் ஒருவர் (3,4)                 (1978)    
2.  சிதிலம் மென்மை மாறி சிதிலமடைந்த பூச்சி (4)                                     (2008)
3.  சந்தனக்கடவுளின் மனைவியை இப்படியும் அழைக்கலாம் (4,6)       (சத்யராஜ்)
4.  மிஸ் ரோஸி தலைதப்ப மாயம் ஆகிக்கரைந்த சாவித்திரி டீச்சர் (6) (1955)
5.  வாலை சூடமா கரைத்தது?  ஆரமணிய அழை  (2,3)                                   (1975)        
6.  விண்ணுக்கு ஒப்ப   (5,2)                                                                                (விஜயகாந்த்)
 
7.  சரண் அடைந்த முன்னாள் டிஜிபி  (4)    
                                                   (பவர் ஸ்டார்)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.    

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 7 க்கான விடைகள்:

1.   தத்தித் தாவிக் குதிக்கும் பருவம்  (4,3)                              (2006)                                        - துள்ளுற வயசு
 2.   சொந்த நாட்டில் வாழ்பவர்  (3)                                            (விஜயகாந்த்)                      - சுதேசி
3.   கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள்  (3,4)   (சிவாஜி கணேசன்)              - சித்ரா பௌர்ணமி
4.   மத்தளம் கொட்டுவதில் மகாவித்வான்  (5,8)              (சிவாஜி கணேசன்)              - மிருதங்க சக்கரவர்த்தி
5.   இனிப்பாய் உள்ளதே  (6)                                                      (ஜீவா)                                       - தித்திக்குதே   
6.    ----  ----, நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது (4,4) (1997)           - தேடினேன் வந்தது

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, சாந்தி நாராயணன்
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 

ராமராவ்

Monday, August 5, 2013

எழுத்து அந்தாதி - 7

எழுத்து அந்தாதி - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.   தத்தித் தாவிக் குதிக்கும் பருவம்  (4,3)                              (2006)
2.   சொந்த நாட்டில் வாழ்பவர்  (3)                                            (விஜயகாந்த்)
3.  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள்  (3,4)   (சிவாஜி கணேசன்)
4.  மத்தளம் கொட்டுவதில் மகாவித்வான்  (5,8)              (சிவாஜி கணேசன்)

5.  இனிப்பாய் உள்ளதே  (6)                                                      (ஜீவா)   
6.   ----  ----, நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது (4,4) (1997)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 6 க்கான விடைகள்: 
 
1.  அஞ்சுகம் எங்கேயாவது கிடைப்பாளா என கே.ஆர்.ராமசாமி தேடினார் (3,3) (1954)    - சுகம் எங்கே 
2.  குழந்தைகளை கடத்திய குற்றவாளிகள் விமல், சிவகார்த்திகேயன் (2,3,4,3) (2013)     - கேடி பில்லா கில்லாடி ரங்கா 
3.  வாரணாசியில் கண்ணிழந்த விக்ரம்  (2)  (2011)                                                                      -  காசி 

4.  இளையவரில் சிறியவர் பிரபு  (3,3)  (1992)                                                                                  -  சின்ன தம்பி 
5.  ஸ்ரீதேவியைப்பிரியாத ரஜினி (3) (1978)                                                                                         - பிரியா  
6.   ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் கேட்கும் வாலில்லா நீர்யானை கலங்கியது  (2,1) (1966)  - யார் நீ 
7.  நியாயத்திற்கு சிரம் தாழ்த்து, ராமச்சந்திரா  (4,2,4) (1976)                                                     - நீதிக்கு தலை வணங்கு 
8.  பேபி கீர்த்திகா, ராம நாராயணனின் சின்னப் பேய்  (4,3)  (2010)                                         - குட்டிப் பிசாசு 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, நாகராஜன், வைத்தியநாதன்.  கீதா ராமமூர்த்தி
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

ராமராவ் 

Friday, July 26, 2013

எழுத்து அந்தாதி - 6

எழுத்து அந்தாதி - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  அஞ்சுகம் எங்கேயாவது கிடைப்பாளா என கே.ஆர்.ராமசாமி தேடினார் (3,3) (1954)
2.  குழந்தைகளை கடத்திய குற்றவாளிகள் விமல், சிவகார்த்திகேயன் (2,3,4,3) (2013)

3.  வாரணாசியில் கண்ணிழந்த விக்ரம்  (2)  (2011)
4.  இளையவரில் சிறியவர் பிரபு  (3,3)  (1992)
5.  ஸ்ரீதேவியைப்பிரியாத ரஜினி (3) (1978)   
6.   ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் கேட்கும் வாலில்லா நீர்யானை கலங்கியது  (2,1) (1966)
7.  நியாயத்திற்கு சிரம் தாழ்த்து, ராமச்சந்திரா  (4,2,4) (1976)
8.  பேபி கீர்த்திகா, ராம நாராயணனின் சின்னப் பேய்  (4,3)  (2010)

குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது,7-வது, 8-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 8-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 5 க்கான விடைகள்: 
 
 1.    எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சரிதா?  (3)                                -  சுஜாதா 
2.    அன்னையின் பேச்சை மீறாதே! ராமச்சந்திரா  (2,3,4)                          - தாய் சொல்லை தட்டாதே 

3.   கிறித்துவ தேவாலயத்தில் விஜய்  (2)                                                   - தேவா 
4.   நிச்சயம் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஜெய்சங்கர் (5)         - வாக்குறுதி 
5.   விஜய் கையில் திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் (6)                               - திருப்பாச்சி 
6.    முரளியும் ரேவதியும் தாம் சிறு பிள்ளைகள் என்று சொல்வது   (3,4,3) - சின்ன பசங்க நாங்க
7.   சரோஜாதேவிக்கு ஜெமினி தரும் திருமண அன்பளிப்பு  (4,3)         - கல்யாண பரிசு 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, யோசிப்பவர், மதுமதி.
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

ராமராவ் 

Friday, July 19, 2013

எழுத்து அந்தாதி - 5

எழுத்து அந்தாதி - 5 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.    எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சரிதா?  (3)

2.    அன்னையின் பேச்சை மீறாதே! ராமச்சந்திரா  (2,3,4)
3.   கிறித்துவ தேவாலயத்தில் விஜய்  (2)
4.   நிச்சயம் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஜெய்சங்கர் (5)
5.   விஜய் கையில் திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் (6) 
6.    முரளியும் ரேவதியும் தாம் சிறு பிள்ளைகள் என்று சொல்வது   (3,4,3)
7.   சரோஜாதேவிக்கு ஜெமினி தரும் திருமண அன்பளிப்பு  (4,3)

குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 4 க்கான விடைகள்: 
 
 1.     சிவகுமாரும் சுமித்ராவும் வளர்க்கும் சிறு பறவை  (7)                         -   சிட்டுக்குருவி 
2.     ஆகாயம் கடக்க அழைப்பது சிம்பு    (4,3,4)                                          -    விண்ணைத் தாண்டி வருவாயா  
3.   ------  நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்! சுனைனா  (4)           -    யாதுமாகி     
4.   நீலகிரியில் அர்ஜுன் (2)                                                                    -    கிரி 
5.   குழந்தைகளுக்கு, மூன்று சக்கர வண்டியோட்டும் சத்யராஜ் (3,2) -    ரிக் ஷா மாமா      
6.     நந்தா பெரியசாமியைப் பற்றி வேறு மாதிரியாக எண்ணு   (3,2)       -    மாத்தி யோசி 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, நாகராஜன், வைத்தியநாதன், 10அம்மா, Kicha, மதுமதி.
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

ராமராவ்