Thursday, February 4, 2021

எழுத்துப் படிகள் - 331

 


எழுத்துப் படிகள் - 331  க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்.  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்    (4,2)  ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 331 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   கலங்கரை விளக்கம்                   

2.   நேற்று இன்று நாளை               

3.   அன்பே வா             

4.   ஒருதாய் மக்கள்                         

5.   படகோட்டி                     

6.   ஆசைமுகம்  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. அன்பே வா  
    படகோட்டி    
    கலங்கரை விளக்கம்    
    ஆசைமுகம்      

    ஒருதாய் மக்கள்                        
    நேற்று இன்று நாளை              

    திரைப்படம்

    அடங்க மறு

    ReplyDelete
  2. அடங்க மறு - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. இறுதி விடை: அடங்க மறு

    ReplyDelete
  4. Adanga Maru

    - Madhav

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.2.2020 அன்று அனுப்பிய விடை:

    அடங்க மறு

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் 4.2.2020 அன்று அனுப்பிய விடை:

    அடங்க மறு

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 5.2.2020 அன்று அனுப்பிய விடை:

    3-5-1-6-4-2

    அடங்க மறு

    ReplyDelete