Wednesday, May 8, 2019

எழுத்துப் படிகள் - 257




எழுத்துப் படிகள் - 257 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4)  பிரபு  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 257  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   துணையிருப்பாள் மீனாட்சி    

2.   பகலில் பௌர்ணமி                 

3.   அன்னக்கிளி             

4.   சாட்டை இல்லாத பம்பரம்        

5.   இசை பாடும் தென்றல்           

6.   அக்னி சாட்சி   

7.   பௌர்ணமி அலைகள்   




இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. சார்லிசாப்ளின்

    ReplyDelete
  2. 1, 4 சா 2,7 ர் 3, 2 லி 4, 6 சா 5, 1 ப் 6, 3 ளி 7, 5 ன்
    சார்லி சாப்ளின்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 15.5.2019 அன்று அனுப்பிய விடை:

    4-7-2-6-1-3-5

    Charlie Chaplin

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 20.5.2019 அன்று அனுப்பிய விடை:

    சார்லி சாப்ளின்

    ReplyDelete