Friday, January 25, 2019

சொல் அந்தாதி - 113


சொல் அந்தாதி - 113   புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. வீட்டுக்கு வீடு - அங்கம் புதுவிதம் 
2. ஒரு ஓடை நதியாகிறது            
3. அதிதி           
4. கட்டுவிரியன்        
5. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு          
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்    பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

1 comment:

  1. 1. வீட்டுக்கு வீடு - அங்கம் புதுவிதம்
    2. ஒரு ஓடை நதியாகிறது - கனவு ஒன்று தோன்றுதே
    3. அதிதி - சொல்ல சொல்ல உள்ளமெங்கும்
    4. கட்டுவிரியன் - உறவே உறவின் உறவே
    5. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - உயிரே உயிரின் ஒளியே

    ReplyDelete