சொல் வரிசை - 194 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சிவகங்கை சீமை (--- --- --- வண்ண மணல் ஊர்ந்து வர)
2.   திருமால் பெருமை(---  ---  --- விளையாடும் காவிரி நாடு)
  
3.   வால்டர் வெற்றிவேல்(---  ---  --- வாழ்த்து பூப்போன்ற பிள்ளை)
4.   ஒருதலை ராகம்(---  ---  --- வசந்தத்தை தேடுது)  
5. ப.பாண்டி(--- --- பாரமில்ல பஞ்சாகுதே நெஞ்சம்)
6.   கெத்து(---  ---  --- தேம்பாவணியாய் கொஞ்சுது)
7.   பிரியமான தோழி(---  --- ஒரு கவிதை சொல்வாயா) 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.