எழுத்துப் படிகள் - 210 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6) பிரபு கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 210 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அழகு ராஜா
2. பந்தா பரமசிவம்
3. ராஜரிஷி
4. பிரியமுடன் பிரபு
5. ராகங்கள் மாறுவதில்லை
6. சின்ன மாப்ளே
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ராஜகுமாரன்
ReplyDeleteராஜகுமாரன் - கோவிந்தராஜன்
ReplyDeleteராஜகுமாரன்
ReplyDeleteராஜகுமாரன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 10.10.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete5-3-1-6-2-4
Rajakumaran
திரு ஆர்.வைத்தியநாதன் 10.10.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteராஜகுமாரன்