Thursday, January 5, 2017

சொல் வரிசை - 154


சொல் வரிசை - 154  புதிருக்காக, கீழே   எட்டு  (8)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    சிக்கு புக்கு (---  ---  ---  நின்றாலும் சாரல் மண்ணிலே )
  
2.    ஒரு மலரின் பயணம் (---  ---  ---  ---  --- சூடும் என் மார்பில் பொன் மாலை) 

3.    துடிக்கும் கரங்கள் (---  ---  ---  --- ஆசை மச்சானை தேடுது கண்ணாலே) 

4.    பொம்மலாட்டம் (---  ---  ---  --- நான் பாடப் பாட பழகு) 

5.    குஷி (---  ---  ---  ---  சாரல் அடிக்குது இதயம் பறக்குது

6.    மெல்ல திறந்தது கதவு (---  ---  பார்வை தவிக்க துடிக்க) 

5.    பதினாறு (---  ---  ---  ---  காற்றும் நமதே  கடலும் நமதே

6.    பாமா ருக்மணி(---  ---  ---  --- கூடி உருவானவள் எழில் உருவானவள்) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:



  1. 1. சிக்கு புக்கு - தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

    2. ஒரு மலரின் பயணம் - தேடும் என் காதல் பெண் பாவை

    3. துடிக்கும் கரங்கள் - மேகம் முந்தானை ஆடுது முன்னாலே

    4. பொம்மலாட்டம் - நீ ஆட ஆட அழகு

    5. குஷி - மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

    6. மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை

    5. பதினாறு - வானம் நமதே பூமி நமதே

    6. பாமா ருக்மணி - நீ ஒரு கோடி மலர் கூடி

    இறுதி விடை :
    தூறல் தேடும் மேகம் நீ
    மேகம் தேடும் வானம் நீ
    - உத்தமபுத்திரன்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 6.1.2016 அன்று அனுப்பிய விடை:

    தூறல் நின்றாலும் சாரல்
    தேடும் என் காதல் பெண்பாவை
    மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
    நீ ஆட ஆட அழகு
    மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
    தேடும் கண்
    வானம் நமதே பூமி நமதே
    நீ ஒரு கோடி மலர்

    தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ

    திரைப்படம். உத்தம்புத்திரன்

    ReplyDelete